வெள்ளி, 22 அக்டோபர், 2010

32 ஆவது மாநாடு

பொது செயலாளர் மாநாட்டு நன்றி உறை



மாநாட்டிற்கு உணவு வழங்கி மகிழ்ந்த
சீதாராம் அண்கோ குடும்பதினரை
பாராட்டி மகிழ்ந்தபோது



மாநாட்டில் இம்காப்ஸ் தலைவரை
சிதம்பரம் மரு. ரவி, மற்றும் மரு. சந்திரகாசன்
ஆகியோர் பாராட்டியபோது.




மாநாட்டு பத்திரிக்கை செய்தி.



சோலைமலை எஸ். வரதராஜன் அவர்கள்
தனது நிறுவன மருந்துகளை
கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
அவர்களிடம் அறிமுகப்படுதுகிரர்கள்.



கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள்
மாநாட்டு பங்கேற்ப்பு சான்றிதழை
மரு. கண்ணன் அவர்களுக்கு கொடுக்கிறார்கள்



முன்னாள் மாநாட்டுதலைவர்
ஏ. ஜி. கணபதி அடிகளார் அவர்களை பற்றிய
தகவல் அடங்கிய புத்தகத்தை தி.மு.க. பிரமுகர்
திருமதி கைருன்னிஷா அவர்களிடம்
சாது ஐயா மற்றும் தியாகி ஐயா ஆகியோர் கொடுகின்றார்கள்



மாநாட்டிற்கு வந்து சிறப்பித வைத்திய பெருந்தகைகள்


மாநாட்டிற்கு வந்து சிறப்பித வைத்திய பெருந்தகைகள்


மாநாட்டிற்கு வந்து சிறப்பித வைத்திய பெருந்தகைகள்


கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள்
சிறப்புரை ஆற்றுகிறார்கள்
மேடைதனில் தமிழ்நாடு சித்த வைத்திய சங்கங்களின்
கூட்டமைப்பு செயலர் மரு. அ. ரவி அவர்கள்,
சித்த மருத்துவ பாதுகாப்பு மன்ற தலைவர்
மரு. சி. கோவிந்தராஜன் அவர்கள், தியாகி ஐயா,
மாநாட்டு தலைவர் சாது ஐயா,

இளைஞர் அணி செயலர் மரு. செந்தில்குமார் அவர்கள்.



சாது சிவராமனார் அவர்கள் தலைமை ஏற்று,
கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள்
முன்னிலை வகிக்க தியாகி அவர்கள்
வரவேற்பு உரை நிகழ்த்துகிறார்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக