மாநாடு முடிந்து கிளம்பும்போது சென்னையை சார்ந்ததிரு சுப்ரமணிய ஆச்சாரி அவர்கள்
(அடிகளாரின் பக்கத்தில் கண்ணாடி அணிந்திருப்பவர்)
தமது சொந்த செலவில்
நாம் இலவச வைத்திய முகாம் நடத்துவதற்கு
கட்டிக்கொடுத்த R.S.K இல்லத்தை
பார்வை இட்டபோது
வேலூர் மரு. அர்ஜுனன் அவர்கள் டாக்டர் C.N.D அவர்களை
பாராட்டி மகிழ்கிறார்கள்
குடும்பத்துடன் மாநாட்டில் நடத்திய இலவச மருத்துவ முகாமை
தியாகி அவர்கள் துவங்கி வைக்கின்றாகள்
மரு. மகேஸ்வரன் அவர்களுடன் நமது தியாகி அவர்கள்.
பாரம்பரிய மருத்துவர் ஒருவரால் கவுரவ படுத்தப்படுகிறார்கள்.
பாராட்டி பரிசு வழங்குகிறார்கள் உடன்
மரு. சிராஜுதீன் அவர்கள்,
மரு. சிராஜுதீன் அவர்கள்,
அடிகளார் அவர்கள், சேலம் சிங்கம்
மரு. மகாலிங்கம் அவர்கள்,
மரு. மகாலிங்கம் அவர்கள்,
மற்றும் வேலூர் மரு. அர்ஜுனன் ஆகியோர்.
துடிப்புடன் செயல் பட்டு வருடா வருடம் நடதிக்கொண்டுவரும்
கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்க தலைவர்
தியாகி மரு. வை.கி. பதஞ்சலி அவர்கள்
உரை ஆற்றுகிரர்கள்.
மரு கே.எம். சிராஜுதீன் RIMP அவர்கள் உரை ஆற்றுகிரர்கள்
நமது அடிகளார் தலைமை தாங்கி நடத்தினார்கள்
சிறப்பு விருந்தினராக தாம்பரம் நெஞ்சக நோய்
மருத்துவமனை கண்காணிப்பாளர் (SUPERINTEND) பேராசிரியர்
டாக்டர் செ.நெ. தெய்வநாயகம் FRCP அவர்கள்
கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக