வெள்ளி, 22 அக்டோபர், 2010

30 ஆவது மாநாடு





நாட்டுபண்உடன் மாநாடு இனிதே நிறைவுற்றது.



இறுதியாக வரவு செலவு கணக்கு படித்து
நன்றிஉரை ஆற்றுகிறார் மரு. லெ. பூபதி.



பெங்களூர் மரு. வென்மதியன் அவர்கள் இம்ப்காப்ஸ் தலைவர்
மற்றும் இயக்குனர்கள் மரு. தமிழ்மணி B.I.M,
மற்றும் மரு. ரெங்கநாயகி B.S.M.S, ஆகியோர்களை
கவுரவிக்கிறார்கள் உடன் மரு. லெ. பூபதி.



கடலூர் ரூமி. மரு. ராஜசேகரன் அவர்கள் உரை ஆற்றுகிறார்கள்.



சென்னை ரூமி. மரு. பாலமுருகன் B.S.M.S,
அவர்கள் கருத்துரை ஆற்றுகிறார்கள்.




தமிழ் மாநில சித்த வைத்திய சங்க தலிவர்
புலவர் மரு. வினாயகம் அவர்கள் உரை ஆற்றுகிறார்கள்



ரூமி நிறுவனர் மரு. மகேஸ்வரன் அவர்கள்
எதிர்காலத்தில் சித்த மருத்துவத்தை எப்படி
எடுதுசெள்ளவேண்டும் என்று விளக்க உரை ஆற்றுகிறார்கள்.



சித்த மருத்துவ பெருந்தகைகள்



சித்த மருத்துவ பெருந்தகைகள்



சித்த மருத்துவ பெருந்தகைகள்



சிறப்பு விருந்தினர் இம்ப்காப்ஸ் தலைவர்
லைன் மரு. ஏ. இராமலிங்கம் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள்



சாது ஐயா அவர்களின் தலைமை உரையுடன் மாநாடு
ஆரம்பம் ஆகின்றது உடன் கடலூர் மரு. ரவி அவர்கள்,
சென்னை மரு. பாஸ்கரன் அவர்கள்,
பெங்களூர் மரு. வென்மதியன்
அவர்கள், ......................... , ...................... ஆகியோர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக