21 ஆவது மாநாடு
மிக மிக எளிமையாக அன்று நடத்தப்பட்ட மாநாட்டில்அடிகளாரின் ஒருபுறம் காலம்சென்ற குருஞ்சிப்பாடி மருத்துவர்சுந்தரம் அவர்கள் மறுபுறம் அரசு சித்த மருத்துவ கல்லூரி துணைமுதல்வர் மரு. ஜெயப்ரகாஷ் நாராயணன் MD., அவர்கள், நமது தியாகி மற்றும் மாநாட்டுக்கு வந்திருந்தஏனைய மருத்துவ பெருந்தகைகள்.
அன்று எந்த பனியும் செய்யாத என்னையும்கவுரவித்து அழகுபார்த்த மாநாட்டு குழுவினர்.உடன் தமிழ் மாநில சித்த வைத்தியர்கள் சங்கபொறுப்பாளர் புலவர் மரு. வினாயகம் அவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக