முடவாட்டு கால் சூப் செயல் விளக்கம்
இம்ப்காப்ஸ் தலைவர் மாற்றும்
முன்னாள் இயக்குநர் ஆகியோர் முன்னிலைஇல்
தமிழ் மாநில சித்த வைத்திய சங்க தலைவர்
புலவர் மரு. விநாயகம் அவர்கள்
மாநாட்டு முன்னாள் தலைவர்
மரு. ஏ.ஜி. கணபதி அடிகளார் அவர்களது சகோதரர்
மரு. ஏ.ஜி. தனபால் அவர்களுக்கு
நினைவு பரிசை வழங்குகிறார்கள்.
மரு. பாஸ்கரன் அவர்கள் கரங்களால் நினைவு பரிசை பெறுகிறார்கள்.
உடன் தமிழ் மாநில சித்த வைத்தியர்கள் சங்க தலைவர்
புலவர் மரு. வினாயகம் அவர்கள்.
மையத்தில் சீரமை" class="gl_align_center" border="0">பரங்கிபேட்டை மரு. லோகநாதன் அவர்கள்
சென்னை மரு. பாஸ்கரன் அவர்கள் கரங்களால்
நினைவு பரிசை பெறுகிறார்கள்.
மாநாட்டு நினைவு பரிசை பெறுகிறார்கள்.
உடன் மரு. பூபதி மற்றும் மரு. பாஸ்கரன் ஆகியோர்.
சித்த மருத்துவ ஆர்வலர் திரு பஞ்சவர்ணம் அவர்கள்
ஆட்சியர் அவர்களுடன் உரையாடுகிறார்கள்.
தி.மு.க பிரமுகர் திருமதி எஸ். கைருன்னிஷா அவர்கள்
கொடுத்து மகிழ்கிறார்கள்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு. ராஜேந்திர ரத்தினு அவர்கள்,
தியாகி. வை.கி. பதஞ்சலி அவர்கள் மற்றும் ரூமி திரு அவர்கள்.
புலவர் மரு. விநாயகம் அவர்கள் மாநாட்டு மலரை வெளியிட்டு
மரு. திரு அவர்கள் பெற்றுக்கொள்ளுகிறார்கள்
உடன் செயலாளர் மரு. பூபதி அவர்கள்.
தமிழ்நாடு சித்த மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு
செயலர் மரு. ரவி அவர்கள், மாநாட்டு தலைவர்
மரு. சாது சிவரமனார் அவர்கள்,
கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்க
தியாகி மரு. வை.கி. பதஞ்சலி அவர்கள், மற்றும்
ரோஹிணி நிர்வாக இயக்குநர் மரு. ப. திருநாநசம்பந்தம் அவர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக