வெள்ளி, 22 அக்டோபர், 2010

30 ஆவது மாநாடு





நாட்டுபண்உடன் மாநாடு இனிதே நிறைவுற்றது.



இறுதியாக வரவு செலவு கணக்கு படித்து
நன்றிஉரை ஆற்றுகிறார் மரு. லெ. பூபதி.



பெங்களூர் மரு. வென்மதியன் அவர்கள் இம்ப்காப்ஸ் தலைவர்
மற்றும் இயக்குனர்கள் மரு. தமிழ்மணி B.I.M,
மற்றும் மரு. ரெங்கநாயகி B.S.M.S, ஆகியோர்களை
கவுரவிக்கிறார்கள் உடன் மரு. லெ. பூபதி.



கடலூர் ரூமி. மரு. ராஜசேகரன் அவர்கள் உரை ஆற்றுகிறார்கள்.



சென்னை ரூமி. மரு. பாலமுருகன் B.S.M.S,
அவர்கள் கருத்துரை ஆற்றுகிறார்கள்.




தமிழ் மாநில சித்த வைத்திய சங்க தலிவர்
புலவர் மரு. வினாயகம் அவர்கள் உரை ஆற்றுகிறார்கள்



ரூமி நிறுவனர் மரு. மகேஸ்வரன் அவர்கள்
எதிர்காலத்தில் சித்த மருத்துவத்தை எப்படி
எடுதுசெள்ளவேண்டும் என்று விளக்க உரை ஆற்றுகிறார்கள்.



சித்த மருத்துவ பெருந்தகைகள்



சித்த மருத்துவ பெருந்தகைகள்



சித்த மருத்துவ பெருந்தகைகள்



சிறப்பு விருந்தினர் இம்ப்காப்ஸ் தலைவர்
லைன் மரு. ஏ. இராமலிங்கம் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள்



சாது ஐயா அவர்களின் தலைமை உரையுடன் மாநாடு
ஆரம்பம் ஆகின்றது உடன் கடலூர் மரு. ரவி அவர்கள்,
சென்னை மரு. பாஸ்கரன் அவர்கள்,
பெங்களூர் மரு. வென்மதியன்
அவர்கள், ......................... , ...................... ஆகியோர்.



32 ஆவது மாநாடு

பொது செயலாளர் மாநாட்டு நன்றி உறை



மாநாட்டிற்கு உணவு வழங்கி மகிழ்ந்த
சீதாராம் அண்கோ குடும்பதினரை
பாராட்டி மகிழ்ந்தபோது



மாநாட்டில் இம்காப்ஸ் தலைவரை
சிதம்பரம் மரு. ரவி, மற்றும் மரு. சந்திரகாசன்
ஆகியோர் பாராட்டியபோது.




மாநாட்டு பத்திரிக்கை செய்தி.



சோலைமலை எஸ். வரதராஜன் அவர்கள்
தனது நிறுவன மருந்துகளை
கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
அவர்களிடம் அறிமுகப்படுதுகிரர்கள்.



கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள்
மாநாட்டு பங்கேற்ப்பு சான்றிதழை
மரு. கண்ணன் அவர்களுக்கு கொடுக்கிறார்கள்



முன்னாள் மாநாட்டுதலைவர்
ஏ. ஜி. கணபதி அடிகளார் அவர்களை பற்றிய
தகவல் அடங்கிய புத்தகத்தை தி.மு.க. பிரமுகர்
திருமதி கைருன்னிஷா அவர்களிடம்
சாது ஐயா மற்றும் தியாகி ஐயா ஆகியோர் கொடுகின்றார்கள்



மாநாட்டிற்கு வந்து சிறப்பித வைத்திய பெருந்தகைகள்


மாநாட்டிற்கு வந்து சிறப்பித வைத்திய பெருந்தகைகள்


மாநாட்டிற்கு வந்து சிறப்பித வைத்திய பெருந்தகைகள்


கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள்
சிறப்புரை ஆற்றுகிறார்கள்
மேடைதனில் தமிழ்நாடு சித்த வைத்திய சங்கங்களின்
கூட்டமைப்பு செயலர் மரு. அ. ரவி அவர்கள்,
சித்த மருத்துவ பாதுகாப்பு மன்ற தலைவர்
மரு. சி. கோவிந்தராஜன் அவர்கள், தியாகி ஐயா,
மாநாட்டு தலைவர் சாது ஐயா,

இளைஞர் அணி செயலர் மரு. செந்தில்குமார் அவர்கள்.



சாது சிவராமனார் அவர்கள் தலைமை ஏற்று,
கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள்
முன்னிலை வகிக்க தியாகி அவர்கள்
வரவேற்பு உரை நிகழ்த்துகிறார்கள்



31 ஆவது மாநாடு

IMPCOPS ஸ்டால்



மரு. பாலகுரு அவர்கள் கொல்லிமலை
முடவாட்டு கால் சூப் செயல் விளக்கம்
இம்ப்காப்ஸ் தலைவர் மாற்றும்
முன்னாள் இயக்குநர் ஆகியோர் முன்னிலைஇல்



RUMI ஸ்டால்







தமிழ் மாநில சித்த வைத்திய சங்க தலைவர்
புலவர் மரு. விநாயகம் அவர்கள்
மாநாட்டு முன்னாள் தலைவர்
மரு. ஏ.ஜி. கணபதி அடிகளார் அவர்களது சகோதரர்
மரு. ஏ.ஜி. தனபால் அவர்களுக்கு
நினைவு பரிசை வழங்குகிறார்கள்.




காட்டுமன்னார் கோவில் மரு. இளங்கோ அவர்கள்
மரு. பாஸ்கரன் அவர்கள் கரங்களால் நினைவு பரிசை பெறுகிறார்கள்.
உடன் தமிழ் மாநில சித்த வைத்தியர்கள் சங்க தலைவர்
புலவர் மரு. வினாயகம் அவர்கள்.




மையத்தில் சீரமை" onmouseover="ButtonHoverOn(this);" onmouseout="ButtonHoverOff(this);" onmouseup="" onmousedown="CheckFormatting(event);FormatbarButton('richeditorframe', this, 11);ButtonMouseDown(this);"><span title=மையத்தில் சீரமை" class="gl_align_center" border="0">பரங்கிபேட்டை மரு. லோகநாதன் அவர்கள்
சென்னை மரு. பாஸ்கரன் அவர்கள் கரங்களால்
நினைவு பரிசை பெறுகிறார்கள்.




மலேஷிய மருத்துவர் ரவி அவர்கள் ரூமி திரு அவர்கள் கரங்களால்
மாநாட்டு நினைவு பரிசை பெறுகிறார்கள்.
உடன் மரு. பூபதி மற்றும் மரு. பாஸ்கரன் ஆகியோர்.




பண்ருட்டி முன்னாள் நகர மன்ற தலைவர், மற்றும்
சித்த மருத்துவ ஆர்வலர் திரு பஞ்சவர்ணம் அவர்கள்
ஆட்சியர் அவர்களுடன் உரையாடுகிறார்கள்.




மாநாட்டு நினைவு பரிசான சித்த மருத்துவ புத்தகதை
தி.மு.க பிரமுகர் திருமதி எஸ். கைருன்னிஷா அவர்கள்
கொடுத்து மகிழ்கிறார்கள்.




கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களை அடுத்து
இம்ப்காப்ஸ் தலைவர்
லைன். மரு. ஏ. ராமலிங்கம் B.I.M அவர்கள்




சித்த மருத்துவ பெருந்தகைகள்




சித்த மருத்துவ பெருந்தகைகள்




அனைவருடன் இம்ப்காப்ஸ்
இயக்குனர் மரு. எஸ். ரங்கநாயகி அவர்கள்




மாநாட்டு மேடைதனில் மாநாட்டு தலைவர் சாது அவர்கள்
கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு. ராஜேந்திர ரத்தினு அவர்கள்,
தியாகி. வை.கி. பதஞ்சலி அவர்கள் மற்றும் ரூமி திரு அவர்கள்.




தமிழ் மாநில சித்த வைத்திய சங்க தலைவர்
புலவர் மரு. விநாயகம் அவர்கள் மாநாட்டு மலரை வெளியிட்டு
மரு. திரு அவர்கள் பெற்றுக்கொள்ளுகிறார்கள்
உடன் செயலாளர் மரு. பூபதி அவர்கள்.




இம்ப்காப்ஸ் முன்னாள் இயக்குனர் மரு சேதுராமன்,
தமிழ்நாடு சித்த மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு
செயலர் மரு. ரவி அவர்கள், மாநாட்டு தலைவர்
மரு. சாது சிவரமனார் அவர்கள்,
கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்க
தியாகி மரு. வை.கி. பதஞ்சலி அவர்கள், மற்றும்
ரோஹிணி நிர்வாக இயக்குநர் மரு. ப. திருநாநசம்பந்தம் அவர்கள்